வெடித்துச் சிதறிய 2750 டன் Ammonium Nitrate, 200 KM-க்கு அப்பால் சத்தம் Oneindia Tamil

வெடித்துச் சிதறிய 2750 டன் Ammonium Nitrate, 200 KM-க்கு அப்பால் சத்தம் Oneindia Tamil

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட் அது மோசமான பக்க விளைவுகளை, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Lebanon Beirut Bl@st: The toxic gas from the Ammonium Nitrate may increase the de@th toll in the city and port area.
#Lebanon
#Beirut

beirut, lebonan, பெய்ரூட்