பாரத் பயோடெக் உருவாக்கி வரும் இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் சோதனைகளில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், சோதனையில் பங்கேற்ற 50 பேரில் 32
பேருக்கு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
India’s Covid-19 vaccine candidate covaxin by Bharat Biotech reached a new milestone as 32 candidates get booster shots for trial.
#Covaxin
#CoronaVaccine