லடாக் அருகே பாங்காங் ஏரிப் பகுதியில் உள்ள ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளில் சீன படைகள் முற்றிலும் பின்வாங்கியதாக செய்திகள் சொல்லப்பட்டாலும் நிஜத்தில் அப்படியில்லை. ஆம், ஃபிங்கர் 4 பகுதியில் அவை ஒரு பகுதியாகவே வாபஸ் பெறப்பட்டுள்ளன என்பதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.
Satellite images shows China’s partial pullback in Finger 4 area of Pangong Tso.