Patients randomised to Favipiravir treatment arm reported faster clinical cure and faster viral clearance than those randomized to the routine care group.
இந்தியாவில் ஏழு மருத்துவமனைகளில் ஃபேவிபிராவிர் மருந்து கொடுத்து நடத்தப்பட்ட 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதாக உள்நாட்டு மருந்து நிறுவனமான க்ளென்மார்க் மருந்துகள் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.