"சீனாவை எதிர்த்து நிற்க விருப்பமும் திறன்களும் இருப்பதை இந்தியா நிரூபித்துள்ளது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணை உதவியாளரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா பணியகத்தின் இயக்குநருமான லிசா கர்டிஸ் கூறினார்.
‘The US supports India’s rise as a power and a net security provider in the Indian Ocean “and beyond” ” said Lisa Curtis, deputy assistant to President Donald Trump and Director of the US National Security Council’s South and Central Asia Bureau.