India-China Border-ல் பாலங்கள், சலைகள் அமைக்கும் India Rajnath Singh Order

India-China Border-ல் பாலங்கள், சலைகள் அமைக்கும் India Rajnath Singh Order

இந்தியாவின் சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்து சாலை பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
china standoff with india: india is set to expedite Road infrastructure worth Rs 20,000 crore for Ladakh to get a push
#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

india china border tension, china, இந்திய சீன எல்லை பதட்டம்