As diplomatic talks between India and China over the issue of transgressions have failed to yield any significant results, Chief of Defence Staff (CDS) General Bipin Rawat has said that the country has ‘military options’ to deal with China if talks fail.
சீனாவுடனான பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால், ராணுவ நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.