India-வுக்கு China அச்சுறுத்தல் தரவே இல்லை- சீன தூதர் Sun Weidong Oneindia Tamil

India-வுக்கு China அச்சுறுத்தல் தரவே இல்லை- சீன தூதர் Sun Weidong Oneindia Tamil

லடாக்கில் சீன ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்தியாவின் செயலுக்கு பதிலளித்த சீன தூதர் சன் வீடோங், "கட்டாயமாக நீக்குவது என்பது இழப்புகளுக்கு மட்டுமே வழிவகுக்கும்" என்று எச்சரித்தார். மேலும் இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தல் இல்லை என்றும் கூறினார்.
Envoy Sun Weidong Addressing a webinar by the Institute of Chinese Studies, he said “China is committed to peaceful development, and is not a “strategic threat” to India". Sun said modi was “wrong” to apply the “expansionist” label to China.
#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

china, india, sun weidong