India-வுக்கு ஆதரவு தரும் France UNSC Permanent Seat For India Oneindia Tamil

India-வுக்கு ஆதரவு தரும் France UNSC Permanent Seat For India Oneindia Tamil

சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷயம் ஒன்றை பிரான்ஸ் நாடு தற்போது செய்ய துணிந்து இருக்கிறது. இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.
France supports India to Grab a permanent seat at UNSC against China.
#UNSC
#India
#China

france, uno, india