#KamalHassan
#Shankar
சென்னையை அடுத்த ஈவிபியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். அந்த குடும்பத்தினருக்கு படத்தின் தயாரிப்பாளர், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் 4 கோடி ரூபாய் நிவாரண தொகையாக அவர்களது குடும்பத்தினருக்கு சென்னையில் இன்று வழங்கினர்