2020 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதை பிசிசிஐ தாமதப்படுத்தி வருகிறது. முன்னதாக செப்டம்பர் 4 அன்று 2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறி இருந்தார். தற்போது ஐபிஎல் அட்டவணை செப்டம்பர் 6 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், முதல் போட்டியில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
Which one will be the IPL 2020 opening match - MI vs CSK or RCB vs KKR? Fans questions BCCI after IPL twitter handle released a picture featuring Virat Kohli and Dinesh Karthik.
#IPL2020Schedule
#IPL2020