கொரோனா ஒருபக்கம் என்றால், தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீர் நிலைகுலைந்து காணப்படுகிறது. நெஞ்சை பதற வைக்கும் வகையில் 3வயது பேரனின் கண் முன்னே தாத்தாவை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
Central Reserve Police Force (CRPF) in Jammu and Kashmir’s Sopore town : A three-year-old boy survived as his grandfather passed away i.pics show him near grandfather
#JammuKashmir
#CRPF
#JammuKashmirBoy