தமிழில் பாடி அசத்தும் Markandeya Katju Tamil Language Love Oneindia Tamil

தமிழில் பாடி அசத்தும் Markandeya Katju Tamil Language Love Oneindia Tamil

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் சிவாஜி நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் இடம்பெறும் முத்துக்களோ கண்கள் எனத்தொடங்கும் பாடலை பாடி அசத்தியுள்ளார்.
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜுவின் தமிழ்ப் பற்றும், தமிழ்க் காதலும் வர வர கூடிக் கொண்டே போகிறது.
Former SC judge Markandeya Katju has posted a Shivaji Ganesan, K R Vijaya song as his favourite Tamil film song and he sings a song as well
#MarkandeyaKatju
#Katju
#MuthukaloKangal

Markandeya Katju, Katju, Muthukalo Kangal