வாகனத்தில் தனியாக போனால் Mask தேவையில்லை- Bangalore மாநகராட்சி

வாகனத்தில் தனியாக போனால் Mask தேவையில்லை- Bangalore மாநகராட்சி

கொரோனா நோய் தடுப்பு விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளும் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், பெங்களூர் மாநகராட்சி மட்டும் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
BBMP- has announced, wearing masks not mandatory for solo motorists and who is doing walking or jogging or running

Bangalore, coronavirus, mask