Modi Red Fort Speech: சீனா, பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்

Modi Red Fort Speech: சீனா, பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்

லடாக் முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை பல்வேறு ஊடுருவல்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
PM Narendra Modi says that soldiers gave a befitting reply who dares from Pakistan and China.
Modi independence day speech in tamil at Red Fort
#IndiaChinaFight
#IndiaPakistanFight
#ModiRedFort

ladakh tamil news, independence day, ladakh