Nithyananda-வின் அடுத்த அறிவிப்பு Nithyanandapedia Oneindia Tamil

Nithyananda-வின் அடுத்த அறிவிப்பு Nithyanandapedia Oneindia Tamil

நித்யானந்தபீடியா "ஆண்டி என்றாலும் ஓகே தான்… அதிபர் என்றாலும் ஓகே தான்" என்கிறார் நித்யானந்தா.. இதுக்கு சிரிப்பதா, கொந்தளிப்பதா என தெரியவில்லை.கொரோனா தன்மை அதிகரித்ததால், இந்த 3 மாசமாக அவ்வளவாக சத்தமில்லாமல் இருந்த நித்தியானந்தா, இப்பதான் பழைய மாதிரி வெளியே வந்திருக்கிறார்… புதுசா ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவுக்கே ஷாக் தந்தார்.
#Nithyananda
#ReserveBankOfKailasa

vinayagar chathurthi, nithyananda, விநாயகர் சதுர்த்தி