ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது.
Nepal PM Sharma Oli said that Lord Ram was born in south Nepal’s Ayodhyapuri and not Uttar Pradesh’s Ayodhya.