Reliance AGM 2020 Highlights JIO-Google JIO 5G Oneindia Tamil

Reliance AGM 2020 Highlights JIO-Google JIO 5G Oneindia Tamil

#RelianceAGM
#Jio5G
#Mukesh Ambani
Reliance AGM 2020 Highlights:Reliance Industries’ 43rd Annual General Meeting In a first, Chairman and Managing Director Mukesh Ambani address shareholders through a brand-new virtual platform that enables simultaneous login from 500 locations. RIL, being the only listed entity having a market cap of more than Rs 12 lakh crore, has successfully achieved its target.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) நடைபெற்றது. முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இது நடைபெற்றது. இதில் பல முக்கிய அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப அவரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

RelianceAGM, Jio5G, Mukesh Ambani