Selvamagal Semippu Thittam New guidelines

Selvamagal Semippu Thittam New guidelines

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் : ஊரடங்கு காலத்தில் 10 வயதைப் பூர்த்தி செய்த குழந்தைகளுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரையில் கணக்கு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2020 மார்ச் 25 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 10 வயதை அடைந்த குழந்தைகளுக்கு ஜூலை 31 வரையில் கணக்கு தொடங்கு அனுமதி வழங்கப்படுகிறது.
For the opening of Sukanya Samriddhi Yojana accounts, some relaxation in the eligibility norms has been announced by the government because of the coronavirus lockdown. The account may be opened on or before July 31 in the name of a girl child, aged 10 or above, according to the latest guidelines from the postal department.
#SelvamagalSemippuThittam
#SukanyaSamriddhiYojana

selva magal thittam, pon magan semippu thittam, selvamagal semippu thittam tamil