South indians condemn ayush secretary rajesh kotecha for allegedly asking doctors from Tamil Nadu to leave a virtual training programme
ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில் விடாப்பிடியாக இந்தியில் பேசியதுடன், இந்தி தெரியாத அதிகாரிகளை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அதிகாரி ராஜேஷ் கோட்சே குறித்தும், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த பின்னணியையும் இப்போது பார்ப்போம்