Sikkim Border-ல் வழிதவறிய சீனர்களை காப்பாற்றிய Indian Army Oneindia Tamil

Sikkim Border-ல் வழிதவறிய சீனர்களை காப்பாற்றிய Indian Army Oneindia Tamil

அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவி 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்ட இந்த தருணத்தில் இப்படி ஒரு செய்தி.. வடக்கு சிக்கிமில் வழிதவறி தத்தளித்த 3 சீன நாட்டவர்களை காப்பாற்றி மருத்துவ உதவி அளித்து திருப்பி அனுப்பி இருக்கின்றனர் இந்திய ராணுவ வீரர்கள்.
Indian Army rescued 3 Chinese nationals who lost their way in North Sikkim’s plateau area at 17,500 ft altitude on 3 Sept.
#IndiaChinaBorder
#IndianArmyHelp

india, china, இந்தியா