#China #Galwan #t15
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி கைகலப்பு மோதலில் ஈடுபட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Stand-off between border troops in India and China at Galwan valley was planned well in advance by China.