நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சஞ்ச்ய் தத்தின் குடும்ப உறுப்பினர்களும் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
Veteran Bollywood actor Sanjay Dutt suffered in stage 3 lung cancer, and he flew to America for his treatment. His mom and first wife also passed away by Cancer.
#SanjayDutt
#Cancer