தருமபுரி : ஒகேனக்கல் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் 106 கிலோ எடைள்ள கட்லா மீன் சிக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A 106 kg catfish was caught in a fisherman’s net while fishing in the hogenakkal falls