Singer SP Balasubramaniam health is improving, says his family members in a statement
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
——–
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
TN Health Minister Vijayabaskar tweets on SP Balasubrahmanyam Health condition
#SPBHealthCondition
#SPB
#PrayForSPB