மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபாரதம் விதித்த உச்ச நீதிமன்றம்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபாரதம் விதித்த உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான ஒரு ரூபாய் அபாரதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு ரூபாயை செப்டம்பர் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் கட்டாமல்விட்டால் 3மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்துள்ளது
The Supreme Court is scheduled to pronounce today its verdict on the quantum of sentence to be awarded to activist-lawyer Prashant Bhushan, convicted for contempt of court over his two tweets against the judiciary.
#PrashantBhushan
#1RupeeFine
#ContemptOfCourt

prashant bhushan, supreme court, பிரசாந்த் பூஷண்