அடங்காத அரியர் பாய்ஸ்.. 'மாணவர்களின் மனித கடவுளே..' முதல்வரை வாழ்த்தி சேலத்தில் செம போஸ்டர்

அடங்காத அரியர் பாய்ஸ்.. 'மாணவர்களின் மனித கடவுளே..' முதல்வரை வாழ்த்தி சேலத்தில் செம போஸ்டர்

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலத்தில் ‘மனித கடவுளே’ எனக் குறிப்பிட்டு மாணவர்கள் போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர்.
Students has posted Posters thanking and praising Tamil Nadu chief minister Edappadi Palaniswami for cancelling arrear exams.

அடங்காத,அரியர்,பாய்ஸ்..