ஒரு பெண் பயணியுடன் 535 கிலோமீட்டர் வந்த ரயில்

ஒரு பெண் பயணியுடன் 535 கிலோமீட்டர் வந்த ரயில்

#RajdhaniExpress
#Ananya
டெல்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை ராஞ்சி நகருக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Rajdhani Express with lone women Passenger

Rajdhani Express, Rajdhani Express with One Women, ananya