சென்னை: "ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா.. எங்க ஓட்டு உங்களுக்குதான்" என்று காரில் சென்று கொண்டிருந்த முதல்வரை விரட்டி விரட்டி நன்றி தெரிவித்துள்ளனர் கல்லூரி மாணவர்கள்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Ariyar students praising CM Edapadi Palanisamy, viral video