BJP-தாவுகிறாரா Kushboo? மீண்டும் DMK-வுக்கு Radha Ravi? BJP களேபரம்

BJP-தாவுகிறாரா Kushboo? மீண்டும் DMK-வுக்கு Radha Ravi? BJP களேபரம்

#kushboo
#RadhaRavi
#BJP
bjp: bjp kalyanaraman tweeted about kushboos politics, sources say that actor radharavi may join in DMK again
தமிழக அரசியலில் ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வந்து கொண்டிருக்கிறது. ராதாரவி திரும்பவும் திமுக பக்கம் போக போகிறாராம்!கூடிய சீக்கிரம் குஷ்புவை கமலாலயத்தில் எதிர்பார்க்கலாம் என்று தமிழக பாஜக கொக்கி போட, அதை ட்வீட் போட்டு அதிரடியாக மறுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் குஷ்பு!

kushboo, bjp, congress