China-வில் பரவும் புதிய வைரஸ்...7 பேர் உயிரிழப்பு

China-வில் பரவும் புதிய வைரஸ்...7 பேர் உயிரிழப்பு

சீனாவில் டிக் போர்ன் வைரஸ் நோயால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next tick-borne virus spread in China

China, virus, tick borne