China Hawala Racket : இந்தியாவில் 1000 கோடி ஹவாலா மோசடியில் சிக்கிய சீனர்

China Hawala Racket : இந்தியாவில் 1000 கோடி ஹவாலா மோசடியில் சிக்கிய சீனர்

ரூ .1000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீனரான லூயோ சாங் என்ற சார்லி பெங் மீது பணமோசடி சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
The ED has registered a case under the Money Laundering Act against a Chinese citizen Lou Sang alias Charlie Peng, arrested in a Rs 1000 crore hawala racket case. Living in India by the fake name of ‘Charlie Peng’, the man was actually spying for China here.
#IndiaChinaFight
#ChinaHawala
#HawalaNetwork

china, அமலாக்கத்துறை, சீனா