கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை முதற்கட்ட வெற்றியை பெற்று உள்ளது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சீனாவின் இன்னொரு நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் இரண்டாம் கட்ட வெற்றியை பெற்று இருப்பதாக அறிவித்துள்ளது
Anothee Chinese company said they’re successfully tested phase two same day that Oxford Covid Vaccine test results announced