சீனாவின் பறக்கும் சுறா Shenyang J-15.. இந்தியாவின் MiG-29K-வை விட சிறப்பானது.. சீன ஊடங்கங்கள் தகவல்

சீனாவின் பறக்கும் சுறா Shenyang J-15.. இந்தியாவின் MiG-29K-வை விட சிறப்பானது.. சீன ஊடங்கங்கள் தகவல்

The J-15 Flying Shark: China Has Its Very Deadly Aircraft Carrier Jets
Shenyang J-15 இந்தியாவின் MiG-29K-வை விட சிறப்பாக செயல்பாடும் என சீனாவின் ஊடகங்கள் கூறுகிறது. சீனாவின் J 15 அதாவது Flanker-X2 சீனா விமானப்படையின் Flying Shark என்று கூறப்படுகிறது. சீன ஊடகங்கள் இதனை big plane, good weapons load out என்று இதை புகழ்ந்து தள்ளுகிறது. இருப்பினும் இதில் weakness தான் அதிகம்.
#FlyingShark
#ShenyangJ15
#ChinaArmy

India china border, india china border news, FlyingShark