#GoogleForIndia
#GoogleIndia
Google CEO Sundar Pichai announced a 75,000 crores Digitization Fund to help accelerate India’s digital economy
'’கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் நானும் உரையாடினோம். மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது’’ என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதேசமயம் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 75,000 கோடி அளவிற்கு முதலீடு செய்வதற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.